2022
Foundation

தொடக்கம் — The Beginning

2022 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டில் 22 வயது இளைஞரால் துவங்கப்பட்ட தமிழ்மண்ணின் பாரம்பரியக் கலைக் குழுவாக STEELCITY MARTIAL ART'S of SILAMBAM என்ற பெயரில் சிறியதொரு அளவில் தன்னம்பிக்கையுடன் துவங்கப்பட்டது.

Tamil New Year Launch
2022
Identity

KRD அடையாளம் — KRD Identity

பின் ஒரு சில மாதங்களில் K.R.D என்ற மூத்தோர்களின் பெயரை ஆசியாக கொண்டு அடுத்த கட்டநிலைக்கு காலடி தடம் படைக்க முயற்சிகள் கையான ஆயத்தமாக்கப்பட்டது.

Legacy & Growth
2023
Mastery

குருவின் ஆசி — Master Trainer

சேலம் மாவட்ட சிலம்ப நட்சத்திர வீரரும், தலைசிறந்த ஆசானும் ஆன திரு.நட்ராஜ்.G அவர்களின் மூத்த மாணவன் என்ற பெரும் நம்பிக்கையுடன் திரு.சீனிவாசன் அவர்கள் சிலம்ப கலை பயிற்சியின் வழிகாட்டியாக நின்றார்.

Salem District Champion
2024
Excellence

சாதனைகள் — Achievements

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்று, சிலம்பத்தின் பெருமையை நாடெங்கும் பரப்பி வருகிறது.

National Recognition